About Makara Nedunkuzhaikathan Temple
The Wealth (or) money will be stayed, permanently who has patience, complete tolerance and the mind to help others. These all the characters are found on Sriman Narayanan, our Emperumaan and along his heart, we can see, Lakshmi pirattiyaar.
Once, Duruvasa muni gave a pearl necklace, which was given to him by thirumagal (Lakshmi devi) to Indiran. He doesnt accept it and gave a bad response to the Muni and likewise, Bhoomi pirattiyaars was also given the sapam. Then as the Sapa vimochan, he asked her to say Sriman Narayanan’s Atcharam (Name (or) Slogan) “Om Namho Narayanaya” – and along with the “Sriperai” (Lakshmi’s hole body) to do tapas against sriman Narayanan.
Lakshmi Piratti wanted bhoomi piratti to worship Sriman Narayanan along with her because of this only this was done. Now, as a sapa Vimochan, she worships Sripperai along with Sri Vishnu and this sthalam is called as “Thirupperai”. When Bhoomi piratti was doing the tapas during Panguni month – Pournami, along the thamirabarani river, she found two fishes, which looks like “Magara Kundalam” (Ornament which is weared in the ears).
After seeing those, she thought those two Kundalams has to be submitted to Sriman Narayana, she took them out and gave it to the Emperumaan and made him to wear those kundalams. Because of this the Emperumaan is named as “Magara Nedung – Kuzhi Kaathan” and along with him, Sri Magal – Lakshmi gives her the seva as “Kuzhi Kaadhu Valli thaayar”.
This sthala Emperumaan gives his seva as “Nedung Kuzhaikkaadha Perumal” along with periya piratti (Kuzhai Kaadhu valli Naachiyar) and bhoomi piratti – Sriperai as thambathi Samethar (giving seva along with the wife) to Sukrachariyaar, Lord Rudran (Lord Shiva) and Brahma devan.
திருத்தல வரலாறு:
ளவகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீகதவி கவளலயுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்ளனவிட பூமாகதவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரிேத்துடனும் இருப்பதாக எண்ணிக்சகாண்டு மனம் வருந்தினாள். தன்னுளடே இந்த வருத்தத்திளன துர்வாெ முனிவரிடம் கபாய் சொல்லி முளறயிட்டாள். தன்ளன விட பூமாகதவி அைகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துசகாள்வதாக ஸ்ரீகதவி தானாககவ நிளனத்துக்சகாண்டு, துர்வாெரிடம் தன்ளனயும் பூமாகதவி கபால வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.
அதற்குப் பிறகு துர்வாெர் பூமாகதவிளேக் காணச் சென்ற கவளையில், திருமாலுடன் இருந்த பூமாகதவி தன்ளன ெரிோன விதத்தில் விருந்கதாம்பல் புரிோமலும், மதிக்காமலும் அலட்சிேம் செய்வளதக் கண்டு ககாபமுற்று, பூமாகதவியிடம், நீ ஸ்ரீகதவியின் உருவத்ளதப் சபறுவாய், என ொபமிட்டார். தான் செய்த தவறிளன உணர்ந்த பூமாகதவி, முனிவரிடம் ொப விகமாெனம் ககட்க, தாமிரபரணியின் களரயிகல அளமந்துள்ை சதன்திருப்கபளர என்னும் தலத்திற்கு வந்து ஓம் நகமா நாராேணாே என்ற மந்திரத்ளத மனதாரச் சொல்லிவர, பங்குனி சபௌர்ணமி, முழு நிலா நாைன்று, ஆற்று நீளர அள்ளி எடுக்கும் கபாது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாகதவிக்குக் கிளடத்தது. அகத கநரத்தில் திருமால் பூமாகதவி முன் கதான்ற, தனக்குக் கிளடத்த காதணிகளை திருமாலுக்குக் சகாடுத்து அணிந்து சகாள்ளுமாறு பூமாகதவி தன் அன்புக் கணவரிடம் சகாடுக்க, திருமாலும் அதளன விருப்பமுடன் அணிந்து சகாண்டார்.
அந்த நிமிடகம பூமாகதவி தன் சுே உருவத்திளன அளடந்தாள். இந்த திருத்தலத்திகல பூமாகதவி, லக்ஷ்மி கதவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி சகாடுப்பதால், இத்தலம் திருப்கபளர என சபேர் சபற்றது. இன்றும் இத்தல சபருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாகலகே, இத்தல இளறவன் மகரசநடுங்குளைக்காதன் என அளைக்கப்படுகிறார்.
வருணன் பாெம் சபற்ற வரலாறு:
ஒரு ெமேம் வருணன் அசுரர்களுடன் கபாரிட்டு, தனது பாெம், நாகம் கபான்ற ஆயுதங்களை இைந்தான். உடன், இந்த திருப்கபளர திருத்தலம் வந்து தவம் இேற்றி, தான் இைந்த ஆயுதங்களை திரும்பப் சபற்றான். இதன் காரணாமாககவ, தற்கபாதும், மளை கவண்டி இத்தல இளறவளன கவண்டினால், அந்த கவண்டுதல் சபாய்க்காது.
விதர்ப்ப நாட்டில் பஞ்ெம் நீங்கிே வரலாறு:
முன்சனாரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மளைகே சபாழிோமல் வானம் சபாய்த்துப்கபானது. நாசடங்கும் வறட்சி மிகுதிோல் பஞ்ெம் கதான்றிேது. அந்நாட்டு அரென், தன் குருநாதளரச் ெந்தித்து, நாட்டின் பஞ்ெத்ளதப் கபாக்க அவரிடம் கோெளனக் ககட்டான். குருவும் “திருப்கபளரத் திருத்தலம் சென்று மகரசநடுங்குளைக்காதளர வழிபட்டு வந்தால்” உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார்.
அவ்வாகற அம்மன்னன் செய்ே, அந்நாட்டில் மளை சபய்து வைம் சபற்றது. பிரம்மனுக்கும், ஈொன்ே ருத்தரருக்கும் முன்னிளலயில் குளைக்காத நாச்சிோர், திருப்கபளர நாச்சிோர் ெகிதமாக, பரமபத திருக்ககாலத்தில் இத்தல சபருமாள் காட்சி அளிக்கின்றார்.
பக்த ககாடிகள் கவதம் ஓதும் அைகிே காட்சிளேயும், குைந்ளதகள் திருக்ககாயிலில் மகிழ்ச்சிோக ஓடி விளைோடும் காட்சிளேயும் காணும் கநாக்கத்துடன், தன் தளலசிறந்த பக்தன், கருடாழ்வாளர கநராக இல்லாமல் ெற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்ககாயிலில் கருடன் ென்னதி, திருமால் ென்னதிக்கு கநர் எதிகர இல்லாமல் இடது பக்கம் ெற்கற நகர்ந்து அளமந்த ககாலம், கவறு எந்த திருத்தலத்திலும் காணாத அளமப்பாகும்.
இத்திருக்ககாயிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் சகாடிமரமும், மண்டபங்களும், திருத்கதரும் அளமக்கப்பட்டுள்ைதாக இங்கு கிளடக்கப் சபற்ற கல்சவட்டுக்கள் மூலம் சதரிேவருகின்றது. அப்கபாது பாண்டிே நாட்ளட ஆண்டு சகாண்டிருந்த சுந்தரபாண்டிே மன்னன், தனக்கு பிள்ளை வரம் கவண்டி, தினப்படி திருமாலுக்கு பூளெ செய்ே, இவ்வூளரச் கெர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, கொை நாட்டில் இருந்து கமலும் 108 அந்தணர்களை அளைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், சபருமாளைத் தனக்குள் ஒருவராககவ எண்ணி நித்திேப்படி பூளெகளையும் சவகு சிறப்பாகவும், சபரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.
மன்னனின் எண்ணப்படி கொை நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அளைத்து வரும் கவளையில், ஒருவர் மட்டும் காணாமல் கபாய்விட்டார். ஊருக்கு அளனத்து அந்தணர்களும் வந்து கெரும்கபாது சமாத்தம் 107 நபர்ககை இருந்தனர். பாண்டிே மன்னன் வந்து பார்க்கும்கபாது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிே சபருமாகை 108-வது அந்தணராக வந்து கெர்ந்து சகாண்டதாகவும், அதனாகலகே இத்தல இளறவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் சகாண்டாடுகின்றனர்.
கூடுபுனல் துளறயும் குளைக்காதன் திருமாளலயும் காணக் சகாடுத்து ளவத்திருக்க கவண்டும் என்பது இவ்வூர் மக்களின் வைக்கில் உள்ை கூற்று. இத்தல இளறவனின் அைளக, கபரைகுளடே முகில் வண்ணன் என்றும், ஈடு இளணயில்லாத அைளக உளடேவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ைார்.
