About Sri Mayakoothar Temple

In this sthalam, a very big lake (kulam) is found and because of this, the sthalam is also called as “Perunkulam”.

Vedarasan, an andanan (brahmanan) had a daughter named Kamalavathi started doing the tapas against emperumaan to attain him fully satisfied on her tapas, he gave his prathyaksham to her and made here as a small beat and kept along with the Kousthuwa Muni (long chain made of beads) which is found in his chest. Since, she was a small girl (Balikai), this sthalam is named as “Baligai Vanam”.

thirukkulandhai4

In this sthalam, Emperumaan fought against Acchamasaran in Imbalika park (Vanam) and finally he broke his legs and danced on him. Like the same way, Lord Shiva also killed a demon named “Muyalagan” and finally was killed and danced on him by Lord Shiva. There is a close resemblence between these actions and it is said that both the gods are the same and if anything against dharma starts, they will come down to destroy it.

Since, Acchmasaran is killed by Emperumaan in Maaya Yutham (Maya war, the perumal is named as “Maayakoothan”.

screenshot 2025 12 20 183126
screenshot 2025 12 20 183138

திருத்தல வரலாறு:

முன்சனாரு காலத்தில் துளலவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிகல தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் கவதஸாரன் என்ற அந்தணர், தனது மளனவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குைந்ளத பாக்கிேம் கவண்டி இளறவளன வழிபட்டு வந்தனர். இவர்கைது கவண்டுககாளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் சபண் குைந்ளத ஒன்று பிறந்தது. அக்குைந்ளதக்கு கமலாகதவி என்று சபேரிட்டு அளைத்தனர்.

தனது சபற்கறாரின் அரவளணப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வைர்ந்து வந்த கமலாகதவி, சபருமாள் கமல் உள்ை சபரும் பக்தியின் காரணமாக, இளறவளனகே கணவனாக அளடே விரும்பினாள். சபற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என ோர் சொல்லியும் ககைாமல், திருமாளல எண்ணி தவம் இேற்றினாள். இவ்விைம் சபண்ணின் கடும் தவத்திளன கண்ட விஷ்ணுபிரான், கமலாகதவி முன் கதான்றி, “நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் கநாக்கம் என்ன” எனக் ககட்டார். அதற்கு கமலாகதவி, ஸ்ரீமந் நாராேணளனகே மணம் புரிந்து வாை விரும்புவதாகக் கூறினாள். அதற்கு ெம்மதம் சதரிவித்து திருமாலும் கமலாகதவிளே திருமணம் செய்துசகாண்டார். இவ்வாறாக கமலாகதவி என்னும் பாலிளக தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற சபேர் உண்டானது. கவதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் சபருமாகை, தன் மகளை தன் இதேத்தில் இருத்தி உள்ைளத எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் சபருமாளை மனதார நிளனத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூளெ செய்து வந்தார்.

dsc01237

சபருமான் மாேக் கூத்தாடிே வரலாறு:

ஒரு நாள் கவதஸாரனின் மளனவி குமுதவல்லி ஆற்றங்களரயில் நீர் எடுக்கச் சென்றிருந்த கவளையில், அம்ெநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமேமளலச் ொரலில் சிளற ளவத்தான். தனது அன்பு மளனவிளே அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றளத சபருமாளிடம் கூறி, தன் மளனவிளே மீட்டுத் தர மன்றாடினான் கவதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமேமளல சென்று அம்ெநாரனிடம் இருந்து குமுதவல்லிளே மீட்டு வந்தார் திருமால். பாலிகாவனத்தில் திருமால் குடிசகாண்டிருப்பளத அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து சபருமானுடன் கபாரிட்டான். திருமால், அந்த அரக்களன கபாரில் சவன்று வதம் செய்து அரக்கனது தளல கமல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இளறவனுக்கு கதவர்கள் அளனவரும் கங்ளக நீரால் திருமஞ்ெனம் செய்வித்தனர். நடனமாடிே காரணத்தினாகலகே இத்தல இளறவனுக்கு கொரநாட்டிேன் என்றும் மாேக்கூத்தன் என்றும் சபேர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட கபாரில் சவற்றிசபற கருடாழ்வார் சபருமானுக்கு உதவிே காரணத்தினால் இன்றும் இத்தல உற்ெவ மூர்த்தியுடனும், தாோருடனும் கருடாழ்வாருக்கு ஒகர ஆெனத்தில் இடமளிக்கப்பட்டுள்ைது. இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் கபரைகு கண்ளணக் கவர்கிறது மனளதயும் கெர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அைகால் நிளறந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிளரயும் ோழியும் கலந்த ஒரு மிருகத்ளத வாகனமாகக் சகாண்டு கல்கி அவதாரம் வாளுடன் கதாற்றமளிப்பது தனித்துவமாக உள்ைது, கவசறங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்ககாயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாெத்தடம் என்ற குைம் பிரென்ன கொதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ெரி செய்ேப்பட்டுள்ைது. திருக்ககாயிலின் சதற்குப்புறமாக கழுநீர் சதாட்டிோன் என்ற ென்னதி உள்ைது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரொத நீர், இவரது பாதம் வழிோகத்தான் செல்கிறது. திருக்குைந்ளத சபரிே அைவிலான குைங்கள், வைம் மிக்க வேல்கள் சூழ்ந்த பசுளமோன பூமிோகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாெ சபருமாள் நின்ற ககாலத்தில் சபரிே உருவத்துடன் காட்சி தருகிறார். சபாதுவாக ளவணவத் தலங்களில் சபருமாளின் திருவடி தரிெனம் சபரிே பாக்கிேமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாககவ, இத்தல சபருமாளின் திருவடிளே நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு சவளிகே சபரிே கண்ணாடி ஒன்று உேரத்தில் ளவக்கப்பட்டுள்ைது புதுளமோன ஒன்றாகும்.

We're Ready, Let's Talk.

Contact Info

Email Us

info@9temples.in

Call Us

9600320284

Follow Us