About Vaithamanidhi Perumal Temple

One of the Brahmaputiran, who came out of Lord Brahma’s ears – named Pulathiya Rishi and Kasthamal’s daughter Aavirpoo gave birth a child named Visiravasi. The child who born for this Visiravasi and Ilipillai is Guberan.

Guberan did tapas agains Lord Shiva. When Shiva and Parvathi gave his seva to Guberan, since he could not see the bright shine came out from Parasakthi, guberan lost his eyes. After this, he replaced an eye made of gold and ruled Alagapuri and became one of the friends of Lord Shiva.

thirukkoloor5

Vaisyantham which is said as always move from one place to another in search of money and other things and this kind of persons one called “Vaisyaas”.

Guberan is said to be one of Vaisyaas and his wife is chitiregai and his Vaaganams (vehicles) are Horse, Parrot. His weapon is Katkam and Garland is Seerakka Maalai.

His park is Saithiratham and the Vimaanam is Pushpaka Vimaanam. His son is Nalakooparan. Once he got the Sapan from Parvathi Devi and lost all of his wealth (Navanidhi) and started to worship this sthala perumal as his Emperumaan. Emperumaan gave the Prathyaksham for Guberan in front of all of the Navanidhis (Different Kinds of Wealth) and Protecting the Navanidhis of this sthalam. Because of this, he his named as “Vaithamaanidhi”.

Also named as “Nishopavithan”. This sthalam is also called as “Adharma Pisunam”. It means Dharman wars agians the Evil (Adharmam) and it permanently stayed in this sthalam by riding out the adharmam. Vaithamanidhi perumal stands still here in this sthalam to ride of the Adharmam to protect the wealth which cannot be taken out.

This perumal has thirusangu in the left hand and in the right hand he has thiru Chakkaram by which he destroy the Adharma. In this sthalam only, Madhurakavi alwar was born, Who then because the seshya (student) ofNammalwar. Madhurakavi Alwar is said to be the Gnana Nidhi. This sthala perumal gave prathyaksha for Guberan, who is the wealth, Madhurakavi Alwar, who is the Gnana nidhi.

The Pushkarani is Gubera pushkarani and since he became the friend of Haran (Lord Shiva) the Vimaanam is called “Sri Hara Vimaanam”.
Madhurakavi Alvar, one of the twelve Alwars, was born here. Nammalvar has dedicated 12 paasurams celebrating the place and the Lord.

screenshot 2025 12 20 185348

திருத்தலவரலாறு:

பல ககாடி வருடங்களுக்கு முன்பாக செல்வத்திற்கு அதிபதிோன குகபரன், அைகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். குகபரன் மிகுந்த சிவ பக்தனும் ஆவான். ஒரு ெமேம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவசபருமாளனத் தரிசிக்க ளகலாேம் சென்றான். அந்த அைகிே சபாழுதில் சிவனும் பார்வதியும் குகபரனுக்கு ஒருகெரக் காட்சி தந்தனர்.

மிகுந்த பக்திப் சபருக்குடன் சிவளனக் காணச் சென்ற குகபரன், தன் தாய் கபான்ற பார்வதி கதவிளே தீே எண்ணத்துடன் கநாக்கிேதாக பார்வதி கதவி குகபரன் மீது கடும் ககாபம் சகாண்டார். அந்த ககாபத்தின் உக்கிரத்தில் குகபரனுக்கு ொபமிட்டாள் பார்வதி கதவி. “குகபரனது உருவம் விகாரம் அளடேவும், அவனிடம் உள்ை செல்வங்களும், நவநிதிகளும் குகபரளன விட்டு அகலட்டும் என்றும், குகபரனுக்கு ஒரு கண் பார்ளவ அற்றுப் கபாகட்டும்” என்றும் ொபமிட்டாள். குகபரனும் தனது தவறிளன உணர்ந்து சிவனிடம் சென்று முளறயிட, அவரும் அன்ளன பார்வதியிடம் சென்று மன்னிப்புக் ககாரச் சொன்னார்.

அவ்வாகற பார்வதியிடம் அடிபணிந்து மன்னிப்புக் ககாரினார் குகபரன். அந்நிளலயில் பார்வதி தாோர், குகபரனிடம், இனி உனக்கு கண் பார்ளவ வராது, உன் உடல் விகாரம் குளறோது, ஆனால் இைந்த நிதிகளை, அளவ சென்று அளடந்துள்ை ளவத்தமாநிதி சபருமாளை கவண்டி தவம் புரிந்து சபற்றுக்சகாள் எனக்கூறி அனுப்பினாள். குகபரனும் அதுகபாலகவ ளவத்தமாநிதி சபருமாளை கவண்டி தவம் புரிந்து பாதி நிதிளேப் சபற்றான். சபற்ற அந்த செல்வங்களை ஒகர இடத்தில் நிளலத்து இல்லாமல் எல்கலாருக்கும் பரவலாகக் கிளடக்கும் வண்ணம் லக்ஷ்மி கதவியிடம் சகாடுத்தான்.

சதாடர்ந்து ஒகர நபரிடம் சகாட்டிக் கிடக்கும் செல்வம் இருக்கும் இடத்தில் தர்மம் நிளலக்காது என்பதும், அங்கக அதர்மம் ஆை ஆரம்பித்துவிடும் என்பதும், அதனாகலகே செல்வம் ஒருவரிடத்தில் நிளலோக இல்லாமல் சுைன்று சகாண்கட இருக்க கவண்டும் என்பது சபருமாள் அனுகிரகம். தர்மகதவன் நிளலோக இங்கககே தங்கி இத்திருக்ககாயில் சபருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம். இவ்வாறாக தர்மம் அதர்மத்ளத சவன்று இத்தலத்திகலகே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மத்திற்கு சகாண்டாட்டமாகிவிட்டது. அதனால் அச்ெம் சகாண்ட கதவர்கள் தர்மத்ளதத் கதடி நிதிவனத்திற்கு வந்தனர். இங்கும் தன்ளனத் கதடி வந்த அதர்மத்ளத, தர்மம் சவன்றதனால், இத்தலத்திற்கு அதர்மபிசுனம் என்ற சபேர் உண்டானது.

இதற்கு முன்பாக, சுவர்த்தனன் என்பவரது பிள்ளைோன தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு சபண்களையும் சபற்று அதன் காரணமாக மிகுந்த வறுளமக்கு ஆட்பட்டான். தனது ஏழ்ளம நிளலயிளன கபாக்கும் கநாக்கத்தில் நர்மதா நதிக் களரயில் வாழ்ந்து வந்த பரத்வாெ முனிவளர கவண்டி நின்றான்.

அவரும் தனது தவ வலிளமயினால் தர்மகுப்தனது முன் சென்ம பாவங்களை அறிந்து சகாண்டார். அதளன தர்மகுப்தனிடம், “நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து சபரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த ெமேத்தில் அரென் வந்து ககட்ட கபாது, அைவுக்கு மிஞ்சிே செல்வம் உன்னிடம் இருந்த கபாதும், அதளன மளறத்து உன்னிடம் எவ்வைவு செல்வம் உள்ைது என்பளத மளறத்து சபாய் கூறினாய்.

உன்னுளடே செல்வத்ளத நல்ல விதமாக ோருக்கும் உதவி செய்யும் கநாக்கில் பேன்படுத்தாமல், பூட்டி ளவத்து அைகு பார்த்தாய். அந்த செல்வம் உண்ளமயிகலகே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பேன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் ளகயில் சிக்கிேது. அந்த கவதளனயில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிைந்தாய். தாமிரபரணியின் சதன் களரயில், உள்ை திருக்ககாளூரில் குகபரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று ளவத்தமாநிதி சபருமாளை வழிபட்டால் இைந்த செல்வத்திளனப் சபறலாம்” என்று கூறினார்

தர்மகுப்தனும் அவ்வாகற திருக்ககாளூர் வந்து சபருமாளை வணங்கி செல்வம் சபற்றான். இந்தக் களதயிளனக் குகபரனிடம் பார்வதி கதவி சொல்லி “நீயும் அத்தலம் சென்று இளறவளன கவண்ட உன் செல்வம் திரும்பக் கிளடக்கும்” என்றாள் அன்ளன பார்வதி. இவ்வாறு தான் இைந்த செல்வத்ளத, மாசி மாத சுக்லபட்ெ துவாதசியில் சபருமாளிடம் இருந்து சபற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குகபர தீர்த்தத்தில் நீராடி ளவத்தமாநிதிளே வழிபாடு செய்கின்றனர்.

அவ்வாறு செய்வதால் இைந்த செல்வம் திரும்பக் கிளடக்கும் என்பது நம்பிக்ளக. இத்தலத்தில் சபருமாள் செல்வம் அைந்ததால், மரக்காளலத் தளலக்கு ளவத்து படுத்திருக்கிறார். மரக்காளலத் தளலக்கு ளவத்து, ளகயில் அஞ்ெனம், ளம தடவி நிதி எங்குள்ைது என பார்த்துக் சகாண்டிருப்பதாகக்கூறப்படுகிறது. இங்கு வசித்த விஷ்ணுகநெர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்ககாளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

thirukkoloor3

மதுரகவி ஆழ்வாளரப் பற்றி சொல்லும் கபாது ககள்விப்படும்கபாது, குரு பக்தி என்னும் கமலான விேேம் ஒருவளர வாழ்வில் எத்தளன உேரத்திற்கு சகாண்டு செல்கிறது என்பளத உணர்த்தும் வண்ணம் உள்ைது. 80 வேதான மதுரகவி, தமது வடகதெ பிரோணத்தின்கபாது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிளடத்தால்தான் உய்வளடேலாம் என்று உணர்ந்து, பின்னர் சதற்கு கநாக்கிப் பேணித்து, 16 வேகத நிரம்பிே நம்மாழ்வாளரக் குருவாக ஏற்றுக்சகாண்டார். தனது ஆச்ொர்ேனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவளர மட்டுகம பாடிேவர், சபருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்ளல. தனக்குக் கடவுளை உணர்த்திே குருளவப் பாடினால் அவகர தன்ளன கமன்ளம அளடேச் செய்வார் என்ற மாறாத நம்பிக்ளகளே அவர் கமல் சகாண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் கமல் பாடி பரமனின் பாதங்களில் ெரணளடந்தார். குருவின் மூலமாககவ, ஆழ்வார் என்ற சபரும் கபறு அவருக்குக் கிளடத்தது. இந்த மதுரகவி ஆழ்வாரின் உேர்ந்த செேல், நம் அளனவருக்கும் ஆச்ொரிேனின் சபருளமளே உணர்த்தும் என்பதில் துளியும் ஐேமில்ளல.

We're Ready, Let's Talk.

Contact Info

Email Us

info@9temples.in

Call Us

9600320284

Follow Us